உன் வெட்கத்தின் மீதும் உன் அச்சத்தின் மீதும்
உன் வெட்கத்தின் மீதும்
உன் அச்சத்தின் மீதும்
எனக்கு அத்தனை கோபம்தான் !
அதுதானே
ஒவ்வருமுறையும் உன் காதலை
என்னிடம் சொல்ல வரும்பொழுதெல்லாம்
தடை போட்டு விடுகிறது !
உன் வெட்கத்தின் மீதும்
உன் அச்சத்தின் மீதும்
எனக்கு அத்தனை கோபம்தான் !
அதுதானே
ஒவ்வருமுறையும் உன் காதலை
என்னிடம் சொல்ல வரும்பொழுதெல்லாம்
தடை போட்டு விடுகிறது !