தேநீரை தேன் நீராய் மாற்றும்

எனக்கு தேநீர் போட்டு தருவதாயின்
கண்டிப்பாய் சர்க்கரை வேண்டாம் !

உன் இதழ் பட்டு கொஞ்சம் அருந்திவிட்டு
கொடு !

தேநீரை ..தேன் நீராய் மாற்றும்
வல்லமை உனக்கு தானே
இருக்கிறது !

எழுதியவர் : முபா (7-Jul-17, 1:23 pm)
பார்வை : 109

மேலே