வாழ நினைத்தால் வாழலாம்
ஓடுபாதை எங்கும் தடைகள் இருப்பினும்
ஓடி உழைத்து இருப்போமே - வாடிடாமல்
நெஞ்சி லுறுதி இருந்தால் தடைகளுக்கு
அஞ்சாமல் வாழலா மே
(இரு விகற்ப நேரிசை வெண்பா)
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்
ஓடுபாதை எங்கும் தடைகள் இருப்பினும்
ஓடி உழைத்து இருப்போமே - வாடிடாமல்
நெஞ்சி லுறுதி இருந்தால் தடைகளுக்கு
அஞ்சாமல் வாழலா மே
(இரு விகற்ப நேரிசை வெண்பா)
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்