அம்மன் வீதி உலா வருகிறது என நினைத்து

பட்டுப்புடவையெல்லாம் உடுத்தி
வீதியில் நடந்து வராதே !

"அம்மன் " வீதி உலா வருகிறது என நினைத்து
ஆரத்தி எடுத்து விடப்போகிறார்கள் !

எழுதியவர் : முபா (18-Jul-17, 1:35 pm)
பார்வை : 282

மேலே