அம்மா
ஒருநாள் கூட கேட்க
தவறியதில்லை என் குரல் "ஒலியை"
பத்துமாதம் சுமந்தால் என
தவறாக கணக்கிட்டேன்
நொடிக்கு நொடி சுமக்கிறாள்
என்பதை புரிந்து கொண்டேன் தனிமையின் அழகில்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

ஒருநாள் கூட கேட்க
தவறியதில்லை என் குரல் "ஒலியை"
பத்துமாதம் சுமந்தால் என
தவறாக கணக்கிட்டேன்
நொடிக்கு நொடி சுமக்கிறாள்
என்பதை புரிந்து கொண்டேன் தனிமையின் அழகில்.