பட்டுச் சேலை

பட்டுப் பூச்சிக்கு
சிறகினில் வண்ணம் கொடுத்தான் இறைவன்
சிறகு விரிக்கா வண்ணம் சிறையிலிட்டு
புழுவாய் உயிரைக் கொய்தான்
வண்ண ஆடை நெய்தான்
நினைவு மறக்காமல் நன்றியுடன்
பட்டுச் சேலை என்று பெயர் கொடுத்தான் மனிதன் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jul-17, 6:53 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 98

மேலே