விருந்து தொடங்கி மருந்து என முடியும் வெண்பா

விருந்து செவிக்கெது மெல்லிசை யன்றோ?
அருந்தத் திகட்டா அமுதாய் , மருட்டும்
சினத்தை யடக்கிடும் தேனாம் இசையே
மனத்துயர் தீர்க்கும் மருந்து.

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Jul-17, 1:41 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 89

மேலே