மெய் மறந்தேன்

வெண்ணிலவாய் எண்ணில் வந்தவள்,
என்......
வாழ்வில் ஒளியை தந்தவள்,
என்.....
நினைவே அவள் தான் என்று நானிருக்க,
என்.....
இதய வீணை அவள் பெயரால் பாட்டிசைக்க,

ஊன் உறங்க,
என்...
உயிர் உறங்க,
நான் -
உறங்கி போனேனே,
என்...
இமை விழி மூடாமல்...

எழுதியவர் : வெ. பிரதீப் (21-Jul-17, 3:30 pm)
சேர்த்தது : தமிழ் பிரதீப்
Tanglish : mei maranthen
பார்வை : 160

மேலே