மகிழ்ச்சியான மனிதர் - Happiest Man

மகிழ்ச்சியான மனிதனின் குணங்கள் என்ன?

மகிழ்ச்சியான மனிதர் நேர்மை, சத்தியம், நல்ல மனசாட்சி ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்.
அவர் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, உலகப் பிரியங்கள் மற்றும் இலட்சியங்களிலிருந்து தன்னைத் தடுத்து வைக்கிறார்..
அவர் வதந்திகளாலும் முகபாவத்தாலும் பாதிக்கப்படுவதில்லை...
அவர் தன்னைக் கட்டுப்படுத்துகிறார்....

What are the qualities of the happiest man?

The happiest man has honesty, truth and good conscience.
He controls his emotions and keep himself detached from worldly pleasures and ambitions..
He is not affected by rumours and flattery...
He rules over himself....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Jul-17, 3:38 pm)
பார்வை : 2605

மேலே