காதல்
.
காதலில் ....
உண்மையை உணரத்தான்
முடியுமே தவிர,
எடுத்துச் சொல்ல முடியாது.
நான் எடுத்துச் சொல்ல
நினைத்தால்
நாம் உணர்வது காதல்யில்லை ...
சில நேரங்களில்
சிலர் நம்மை
தள்ளிவைப்பதினால் மட்டுமே
உணர்ந்து கொள்ளமுடிகிறது ..
அவர்களுடனா
நம் உறவு
எதுவென்று ...

