சறுக்கல்கள்

சறுக்கல்கள்
வாழ்க்கையின் சறுக்கல்கள்
வெறுங்கை வீசி வருவதில்லை
அவை . . .
குத்திச் செல்லும் பச்சைகள்
என்றும் கறுப்பாய். . . . .
தன் பார்வைக் கணைகளை
நம்மை நோக்கி ஏவுவதாய் . . . .
சறுக்கல்கள்
வாழ்க்கையின் சறுக்கல்கள்
வெறுங்கை வீசி வருவதில்லை
அவை . . .
குத்திச் செல்லும் பச்சைகள்
என்றும் கறுப்பாய். . . . .
தன் பார்வைக் கணைகளை
நம்மை நோக்கி ஏவுவதாய் . . . .