திரைப்படம்

பொய்யான
சித்திரம்
நிஜம் என்று
நினைக்க தூண்டும்
மாயை திரைப்படம்......!!!

எழுதப்பட்ட
சித்திரம்
அலங்காரம்
எல்லாம் வேடிக்கையே....!!

திரை
மறை
நிகழ்வுகள்
இங்கே
பொழுது போக்குகள்....!!

சமூக
சிந்தனை
எழுவதற்கு
உதவவில்லை
தற்காலத்தில்
திரைப்படத்தில்....!!

நியாயத்தை
தட்டிக்கேற்க்கும்
கதாபாத்திரம்
நிஜத்தில்
இல்லாத
சித்திரம்
நம்புகிறது
மனித எந்திரம்....!!

பணம்
மட்டும் பேசும்
மானத்தை
திரையில் வீசும் நிகழ்வு...!!

எழுதியவர் : (25-Jul-17, 6:47 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
Tanglish : thiraippadam
பார்வை : 114

மேலே