உதடு குவித்து உம்மென்று அமர்ந்து இருக்காதே

என் முன்னே "உதடு குவித்து "
உம்மென்று அமர்ந்து இருக்காதே !
இப்பொழுதுதான் பூவில்
தேன் உறிஞ்சி வாழும்
வண்டினமாய் மாறுவதற்கு
"வரம் " வாங்கி வந்து உன் முன்னே
அமர்ந்து இருக்கிறேன் !
என் முன்னே "உதடு குவித்து "
உம்மென்று அமர்ந்து இருக்காதே !
இப்பொழுதுதான் பூவில்
தேன் உறிஞ்சி வாழும்
வண்டினமாய் மாறுவதற்கு
"வரம் " வாங்கி வந்து உன் முன்னே
அமர்ந்து இருக்கிறேன் !