பிரியாமல் இருந்திட எந்நாளும்

அதிகமான
விருப்பம்
உன்னிடத்திலே...!!

நான்
பேசும்
வார்த்தை நீ
மட்டுமே...!!

விரிசல்கள்
இல்லை - நீ பிரிந்து
சென்றாலும் ...!!

காலம்
கடந்தால்
காதல்
கடந்திடுமா
நம்மை விட்டு...!!

நீ வேறு
நான் வேறு
நாம் என்று
நினைத்தோம்...!!

சிறு ஊடல்
நம் இவரிடத்தில்
புதிதா என்ன...!!

வீழட்டும்
நமது கோபம்
நாம் பிரியாமல்
இருந்திட எந்நாளும்...!!

எழுதியவர் : (26-Jul-17, 6:04 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 96

மேலே