மனிதம்

பிரம்மாண்ட யானை
பிச்சையெடுக்கிறது
மனிதப் பழக்கம்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (26-Jul-17, 6:26 pm)
பார்வை : 122

மேலே