இளைப்பாறுதல்

எத்தனையாே இன்னல்களுக்கு
இடையிலும் இளைப்பாறுகிறது
என் இதயம்.....
அன்பே உன்குரல்
கேட்கையில்.....
என்ன ஒரு வசியம்????
எங்கேயடா இருந்தாய்????

எழுதியவர் : ஆஷா ஜாய்சி (26-Jul-17, 9:11 pm)
சேர்த்தது : asha joicy5978b2ca1e9ba
Tanglish : ilaippaaruthal
பார்வை : 72

மேலே