விபத்து

சாலை கடக்கும் போது
எதிர்பாராத விபத்து
பாம்பு நசுங்கி தோல்.
ந. க. துறைவன்.

எழுதியவர் : ந. க. துறைவன். (27-Jul-17, 5:55 pm)
சேர்த்தது : Thuraivan NG
Tanglish : vibathu
பார்வை : 104

மேலே