இந்த அதீத காதலை

உனக்கும்
எனக்கும்
இடையே அடிக்கடி
"சண்டை " மூட்டிவிட்டுக்கொண்டே
இருக்கும் இந்த அதீத "காதலை "

நிந்திப்பதா!
தண்டிப்பதா !
பரவாயில்லை என
சிந்திப்பதா !

எழுதியவர் : முபா (28-Jul-17, 8:02 pm)
பார்வை : 238

மேலே