காதலும் நடக்கிறதே

நிலவோட அழகை எடுத்து
சிலையோடு உயிரை செலுத்தி
கையோடு கை உரசி
கரையோரம் நடக்கையில,
காதலும் நடக்கிறதே.

எழுதியவர் : Mohanaselvam (29-Jul-17, 8:16 am)
சேர்த்தது : Mohanaselvam j
பார்வை : 276

மேலே