சுயமரியாதை

சுயமரியாதை என்பதை...
நமக்கு நாமே,
கொடுக்க தவறும் போதுதான்..!

மரியாதை என்பதை...
பிறரிடம் இழந்து விடுகிறோம்..!!

- ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (28-Jul-17, 6:10 am)
சேர்த்தது : ஜெர்ரி
பார்வை : 1855

மேலே