கடன்காரியின் நினைவில்

ஒர் கவியை
கண் எதிரே கண்டேன் -நேற்று
முன்தினம்.

கடனாய்
வாங்கி சென்றாள்!
என் உறக்கத்தை

வட்டியும் வரவில்லை!
அசலும் வரவில்லை!

உறங்காமல்
கடன்காரியின்
நினைவில் - நான்

படைப்பு :
கவிக்குயவன்
செங்கை 603001
29/07/17

எழுதியவர் : கவிக்குயவன் (29-Jul-17, 5:53 pm)
சேர்த்தது : கவிக்குயவன்
பார்வை : 65

மேலே