கற்ற பயன்

திருக்குறள்
''''''''''''''''''''''''''''''''''''
அறத்துப்பால்
...............................
கடவுள் வாழ்த்து

குறள்-2
.................................

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தோழாஅர் எனின்

கவிதையாய் பொருள்
...............................................
தூய்மையான ஆறறிவில்
துய்த்துணரும் கல்வியாலே
கற்ற பயன் ஏதுமில்லை
கடவுளடி தொழாதான்
கன்னித்தமிழ் குறளாலே
காலம் தோறும் அறிவிக்க
திருவள்ளுவன் வாய்மொழியை
தெரிந்தொழுகுவோம் வாருங்கள்

.

எழுதியவர் : . ' .கவி (21-Jul-11, 9:01 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 415

மேலே