அன்பின் நினைவு

திருக்குறள்
''''''''''''''''''''''''''''''''''''
அறத்துப்பால்
...............................
கடவுள் வாழ்த்து

குறள்-3
.................................
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தான்
நிலமிசை நீடுவாழ் வார்


கவிதையாய் பொருள்
...............................................
நெஞ்சத்தில் அன்பு கொண்டு
நிலைபொருளாய் கடவுளென்று
தாமரை மலர கத்தில்
தவறாது திருவடியை
நினைவினிலே இருத்தும்போது
நீங்காது முக்தியுண்டு
வள்ளுவன் சொல்படி
வாழ்ந்தது பார்த்தால்


எழுதியவர் : . ' .கவி (21-Jul-11, 9:05 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 405

மேலே