புது யுகம் படைப்போம்.....


விஞ்ஞான உலகத்தில் விந்தைகள் படைக்க வா...

மதம் பிடித்து அலையும் மனிதனை.....

மாற்றி படைக்க வா......

புது யுகம் படைக்க .....

சுமைகளை சுகமாக்க.....

தேசம் காக்கும் தேசிகனாய் வா...

சாதிக்க துடிக்கும் சாமுராயாய்.....

கலாமின் கனவாய்....

இதமான இதயம் கொண்டு வா....

வா மனிதா வா......

புது யுகம் படைப்போம் வா...

மண்ணின் மைந்தனாய்....

இந்தியாவின் இளைங்கனாய்....

விடியலை உருவாக்கும் விதைகளை....

விதைத்திட வா...

விவேகமாய் ஒரு விடியலை காணலாம் வா....

வா மனிதா வா....

புது யுகம் படைப்போம் வா...




எழுதியவர் : a.buvaneswari (21-Jul-11, 1:41 pm)
சேர்த்தது : buvaneswari.a
பார்வை : 935

மேலே