ஏக்கம்

வெந்நீரில் மீன் போல
என் நெஞ்சம் துடிக்குதடி...

மழை நீரில்
மணல் வீடாய்
என் நெஞ்சம் கரையுதடி...

பிரிவும், இழப்பும் புதிதல்ல எனக்கு
இருந்தும் ஏனோ
மனம் ஏங்குது உனக்கு...

எழுதியவர் : சுரேஷ் கிருஷ்ணா (1-Aug-17, 10:48 pm)
சேர்த்தது : சுரேஷ் கிருஷ்ணா90
Tanglish : aekkam
பார்வை : 227

மேலே