தனிமைத்துயர் நீக்கும் நண்பன்

தனிமை துயர் நீக்கி சிற்றின்பத்தை இதழோரம் வீச செய்யும் நண்பனே!.. உன் வழிப்பாதையில் குருடனாய் உன் கைப்பிடித்து நடப்பேன் நீ என்னுடன் நடந்தால் ..என் வழியாவும் உன் வெளிப்பாடுகளே..என் கோபத்தை சிதறடிக்கும் உன் கேளிக்கை நகைச்சுவைகள் என்றும் என் நெஞ்சில் நீங்கா நினைவாய்..தொடரட்டும் நட்பு..

எழுதியவர் : சரவணன் (21-Jul-11, 10:43 am)
சேர்த்தது : Sara191186
பார்வை : 486

மேலே