எதுவும் அறிந்ததில்லை

எங்கும் சென்றதில்லை
சிறகை விரிக்க நேரமில்லை
கண்களில் நீர் வழியவில்லை
நெஞ்சில் துக்கம் அடைக்கிறதே
காலங்கள் கறைய நானும் கறைகிறேன்
வெண்மதி நிலவின் அழகை கண்டதில்லை
சுட்டெரிக்கும் சூரியனின் உக்கிரத்தை அறிந்ததில்லை
நீண்ட பயணங்கள் சென்றதில்லை
உறவுகளின் முக்கியம் உணர்ந்ததில்லை
நட்பின் ஆழம் கண்டதில்லை
உலகம் அறியவில்லை
நான்கு சுவர்களே உலகம் என்று கருதையிலே
எதுவும் தெரியவில்லை

எழுதியவர் : பிரகதி (3-Aug-17, 12:55 pm)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 172

மேலே