கண்ணில்வரும் மின்னல்சரம்

எண்ணங்களில் வண்ணம்தரும்
அன்புத்துணை சேரும்
கண்ணில்வரும் மின்னல்சரம்
என்னைத்துளை போடும்
கன்னங்களை உண்ணும்படி
சின்னக்குயில் பாடும்
இன்னும்பல ஜென்மங்களும்
எந்தன் உற வாகும்!

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (5-Aug-17, 3:43 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 119

சிறந்த கவிதைகள்

மேலே