ஆச்சர்யம்

துரோகங்கள் வலியை விட
ஆச்சரியத்தை தான் தருகிறது..
எப்படி இவ்வளவு சிறப்பாக நட்பு கொண்டு
நடித்து ஏமாற்றினார்கள் என்று..

எழுதியவர் : ஷத்யபிரியா (5-Aug-17, 6:50 pm)
Tanglish : AACHARYAM
பார்வை : 98

மேலே