கோலம்

வானிலிருந்த்து கீழிறங்கிய
நட்சத்திரங்கள்
நீ வரைந்த கோலத்தில் புள்ளிகளாய் !!!

எழுதியவர் : நந்தா (8-Aug-17, 6:30 am)
Tanglish : kolam
பார்வை : 118

மேலே