கவனமாகப் பார்த்துக்காெள்

நான்.........,
கண்ணயர்ந்து தூங்கிக்காெண்டிருந்தேன்.....
சட்டென்று தேன்துளியையும் மிஞ்சிய இரு அமிர்தத் துளிகள் என் உதட்டில்....
தூக்கம் எறிந்து தித்திப்பில் திகைத்தெழுந்தேன்
கண் திறந்து பார்த்தால் அருகில் நீ இருக்கிறாய்...
அப்பாேதுதான் என் புத்திக்கு எட்டியது
தேனினும் அதித தித்திப்பு உயைது என்னவளின் முத்தம் என்று...
பூக்களில் தேன் சுவை தேடும் வண்டுகளுக்கு இதுவரை தெரியவில்லை பாேலும்.....
என்னவளின் ஈரிதழில் இருக்கும் தித்திப்பை....
இருந்தாலும் கவனமாகப் பார்த்துக்காெள் வண்டுகள் வட்டமிடாது.....

எழுதியவர் : ஜதுஷினி (14-Aug-17, 1:47 pm)
சேர்த்தது : A JATHUSHINY
பார்வை : 292

மேலே