வலிகள்
கண்களில் நுழைந்து
இதயத்தில் விழுந்த
உன்னை வெளியேற்ற முடியாமல் தவிக்கிறேன்
கண்ணீரிலும் கரைய மறுக்கின்றது
உன் நினைவுகள் என்னோடு .....
கண்களில் நுழைந்து
இதயத்தில் விழுந்த
உன்னை வெளியேற்ற முடியாமல் தவிக்கிறேன்
கண்ணீரிலும் கரைய மறுக்கின்றது
உன் நினைவுகள் என்னோடு .....