புதிய நண்பன்

புதிய நண்பன்
வேண்டும் என்று
நினைக்கும் போதெல்லாம் ,
புதிதாய் புத்தகம் ஒன்றை
வாங்குகிறேன்.....

எழுதியவர் : சுரேஷ் காந்தி (16-Aug-17, 8:04 pm)
Tanglish : puthiya nanban
பார்வை : 1627

மேலே