சுயநலம்

ஒருமுறை
உனக்கென கேட்ட
என் உயிரை
பல முறை எனக்கென்று
வைத்துக்கொண்டேனடி!
உயிரே
நானும் சுயநலம் தானே?!
உன் அருகே...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (16-Aug-17, 7:00 pm)
Tanglish : suyanalam
பார்வை : 234

மேலே