புதிய இந்தியா

மூன்றாண்டுகளின்
இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தால்
ஒருவழியாக
பூஜ்யம் ஆக்ஸிஜனோடு
இறங்குமுகம் நோக்கிய
புதிய இந்தியா பிறந்தது.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (16-Aug-17, 6:16 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : puthiya indiaa
பார்வை : 193

மேலே