கேட்காத குயிலோசை - - - சக்கரைவாசன்

கேட்காத குயிலோசை
*******************************************

ஆவிபோல் அலைகின்ற நிலவணிகக் கூட்டத்தார் -- நற்
பாவிய மாந்தோப்பு பலவற்றை சாய்த்திடவே
தாவியே விளையாடும் கானகத்துக் குயிலினங்கள்
கூவியே அழைத்திடும் தருணங்கள் அற்றதுவே !

எழுதியவர் : சக்கரைவாசன் (16-Aug-17, 4:45 pm)
பார்வை : 74

மேலே