ஊடலும் கூடலும்

காமம்
என்னவளிடம் ஊடல் வரும்போதெல்லாம் எட்டிப்பார்க்கிறாயே
நீ எந்தக் காதலியை தேடுகிறாய்..??!!!

எழுதியவர் : காதல் (16-Aug-17, 10:33 pm)
சேர்த்தது : கவிராஜப்பா
பார்வை : 163

மேலே