பூங்கா

இயந்திரங்களாய்
சுழலும்
மனிதர்கள் எல்லாம்
இயற்க்கையாய்
இயங்கும்
இன்பவனம் !
பூக்களும்
புற்களும்
பூச்சிகளும்
புறாக்களும்
புன்னகைக்கும்
பூங்காவனம் !
இவற்றோடுதான்
என்றும்
அமைதிகாணும்
மனிதமனம் !

எழுதியவர் : சூரியன்வேதா (17-Aug-17, 12:29 pm)
Tanglish : poongaa
பார்வை : 186

மேலே