அன்பின் பெருவெள்ளம்
அன்பின் பெருவெள்ளம்
அனைவரையும் மூழ்கடிக்க
தடையாய் இருந்து தடுக்கும்
ஆணவத்தால் செங்கலிட்டு
வஞ்சமெனும் பூச்சு பூசி
கட்டிய அணையை இன்றே சிதைப்போம்.
அன்பின் பெருவெள்ளம்
அனைவரையும் மூழ்கடிக்க
தடையாய் இருந்து தடுக்கும்
ஆணவத்தால் செங்கலிட்டு
வஞ்சமெனும் பூச்சு பூசி
கட்டிய அணையை இன்றே சிதைப்போம்.