அறியாமை

யானையும் பிச்சை எடுத்தது
நானும் பிச்சை எடுத்தேன் கூட
கடவுளும் பிச்சை எடுத்தான்
பக்தனிடம் காணிக்கையாக.

எழுதியவர் : சூர்யா.. மா (16-Aug-17, 10:49 pm)
சேர்த்தது : சூர்யா மா
Tanglish : ariyaamai
பார்வை : 198

மேலே