வான -வண்ண -வில்
வானம் அள்ளி வீசிய வண்ணக்கோலப்பொடி
முகில் மோகம்கொள்ளும் மழையின் காதலி
சூரியன் முத்தமிடும் கதம்பப்பூக்கள்
வெட்கத்தால் தலை நாணும் தமிழச்சிபோல்
வண்ண வில்லாய்
வானவில்....
வானம் அள்ளி வீசிய வண்ணக்கோலப்பொடி
முகில் மோகம்கொள்ளும் மழையின் காதலி
சூரியன் முத்தமிடும் கதம்பப்பூக்கள்
வெட்கத்தால் தலை நாணும் தமிழச்சிபோல்
வண்ண வில்லாய்
வானவில்....