மழலைத்தென்றல்

கவலை எனும் மேகத்தை
ஒரு கணத்தில் விலகச்செய்யும்
ஓர் அழகிய தென்றல்.... தென்றலால் கண்களில் மழை....தென்றலை அழைத்து வந்த பூவிற்கு நன்றி பல..

எழுதியவர் : (16-Aug-17, 8:33 pm)
பார்வை : 144

மேலே