நவீன வாழ்க்கை

இன்றைய நாள் முழுதும்
ஒடிந்து போயுள்ளது
தொடுதிரை செயலிழப்பு

எழுதியவர் : பிரகாசம் (18-Aug-17, 8:33 am)
Tanglish : naveena vaazhkkai
பார்வை : 107

மேலே