பார்த்து தவிக்கின்றதடி
அன்பே
மிதிவண்டியை
மிதித்து வந்திருந்தால்
மிதியடிகளுக்கு மட்டுமே
வலித்திருக்கும்!
ஆனால்
மிதிவண்டியை மிதிக்காமல்
மண்மீது பாதம் பதித்து
நீ
வருகையில்
பார்த்து தவிக்கின்றதடி
உன்னாள் பாழாய் போன
என் மனம்...!

