விசாலு குசாலு

உம் பசங்க பேரு என்னடி தாமரை.
😊😊😊😊😊
விஷால், குஷால்
😊😊😊😊😊
விசாலு குஷாலு - அதென்னடி பேருங்க.
😊😊😊😊😊😊
தற்கால தமிழர் நாகரீகப்படி வச்ச பேருங்க பாட்டிம்மா. அதுக்கெல்லாம் நீங்க அர்த்தம் கேக்கக் கூடாது.
😊😊😊😊
எனக்கென்னடி வந்துச்சு. கலி முத்திப் போச்சு. நெனச்சபடி வாழறதுதான் வாழ்க்கை. தாய்க்கும் மரியாதை இல்லை. தாய் மொழிக்கும் மரியாதை இல்லை.

😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
இரண்டு பெயர்களுமே பெயர்ச் சொற்கள் அல்ல. பெயரடைகள்(Adjectives)

எழுதியவர் : மலர் (21-Aug-17, 12:22 am)
பார்வை : 141

சிறந்த நகைச்சுவைகள்

மேலே