சுதந்திர தின வாழ்த்துக்கள்

சுதந்திர வேட்கையில்
சுற்றம் துறந்து
விடுதலை தாகத்தில்
இன்னுயிர் நீத்த
தியாக செம்மல்களின்
குருதி கோடையில்
விளைந்த சுதந்திரத்தை
பேணி காப்போம்

எழுதியவர் : ராஜ்கண்ணன் (22-Aug-17, 5:01 pm)
பார்வை : 3710

மேலே