Raj Kannan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Raj Kannan |
இடம் | : Ariyalur |
பிறந்த தேதி | : 18-Jul-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 278 |
புள்ளி | : 14 |
சுதந்திர வேட்கையில்
சுற்றம் துறந்து
விடுதலை தாகத்தில்
இன்னுயிர் நீத்த
தியாக செம்மல்களின்
குருதி கோடையில்
விளைந்த சுதந்திரத்தை
பேணி காப்போம்
காலை வேளையில்
கரு மைய்யிட்ட
கவி வரிகள் ....
என்னவென்று தெரியவில்லை
வார்த்தை ஜாலத்தில்
வரி ஓவியம் .....
சிற்ப்பிக்குள் முத்தாக
என்னை பெற்றெடுத்தாள்
முதுகெலும்புகள் நூறாக உடைந்த பின்பும்
முத்தமிட்டு என்னை அரவணைத்தாள்
ஈரேழு ஜென்மம் எடுத்தாலும்
உன்னை நான் சுமப்பேன்
சுமையாக அல்ல
என் இமையாக ....
இளவேனில்
இளந்தென்றல்களின்
இன்னிசையில்
வைகறை குயில்களின்
வசந்த ஓவியங்களாக
என்
காதல் நினைவுகள் ....
மறையா கானல் நீராக .....
இனி ஒரு விதி செய்வோம் ...... அதை எந்த நாளும் காப்போம் ...
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை எரித்திடுவோம் ... என
அன்று பாடிய பாரதி நிச்சயம் இன்று இருந்தால்
ஆம் ஊழல் இல்லா உலகம் செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் ....
கடமையை செய்ய கையூட்டு பெறுபவன் கரங்களை உடைத்திடுவோம்
என்றே பாடியிருப்பார்........
ஆம் எங்கும் எதிலும்
காற்றாய் உறைந்து கடலாய் பரந்து
விரிந்திருக்கும் இந்த கையூட்டு ........
காணாமல் போகும் காலம்
கைக்கு எட்டும் தூரம் தான் ....
விழுந்து கிடந்தது போதும் மனிதா
எழுந்து வா .........
ஊழல் இல்லா உலகம் செய்வோம் அதை எந்த நாளும் காப்போ
சின்ன சின்ன உறவும் சிதறுண்டு போனது
பாசத்தில் இணைந்த நட்பும் பாதை மறந்து போனது
காரணம் பொறாமை ?
இது,
ஒருவர்மேல் கொண்ட வெறுப்பின் உயிர்ப்பு
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அதை அறியும் போது அதன் நோக்கம் என்னவென்று புரியும் "!!!?
இது,
மூன்றெழுத்து சொல்
மூவுலகமும் அறியும் சொல்!
கவிதை ,
அது எழுதும்போது கருத்திருக்க வேண்டும்
அந்த கருத்தில் ஒரு "கரு" இருக்கவேண்டும்
அந்த கருவின் பின் ஒரு கதை பிறக்க வேண்டும்
"that is the power of poems!!