கரு மை

காலை வேளையில்
கரு மைய்யிட்ட
கவி வரிகள் ....
என்னவென்று தெரியவில்லை
வார்த்தை ஜாலத்தில்
வரி ஓவியம் .....

எழுதியவர் : ராஜ் கண்ணன் (22-May-17, 9:02 pm)
சேர்த்தது : Raj Kannan
Tanglish : karu mai
பார்வை : 550

மேலே