கலைப் பொக்கிஷம்

காபி குடிக்கும்
களிமண் குடுவை கூட
கலை பொக்கிஷம்
ஆகிவிடுகிறது

உன் இதழ்கள்
அதை
தீண்டுகையில்.....

எழுதியவர் : (22-May-17, 8:10 pm)
சேர்த்தது : sarapriyan
Tanglish : galaip pokkisham
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே