கவிதை

இது,
மூன்றெழுத்து சொல்
மூவுலகமும் அறியும் சொல்!
கவிதை ,
அது எழுதும்போது கருத்திருக்க வேண்டும்
அந்த கருத்தில் ஒரு "கரு" இருக்கவேண்டும்
அந்த கருவின் பின் ஒரு கதை பிறக்க வேண்டும்
"that is the power of poems!!

எழுதியவர் : prisilla (20-Aug-14, 7:15 pm)
Tanglish : kavithai
பார்வை : 78

மேலே